சரளை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய ஊர். கோவை மற்றும் சேலத்தை இணைக்கும் NH-47 சாலையின் மையப்பகுதியில்(see map) எங்கள் ஊர் சரளை அமைந்துள்ளது. இங்கு சிப்காட் எனப்படும் தமிழக அரசின் தொழிற்பேட்டை ஒன்றும் அமைந்துள்ளது.கைத்தறி, விசைத்தறி ஜவுளி பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிற்கு சரளை சிப்காட் புகழ் பெற்றது.
Sarali- NH Main Road, Near Vijayamngalam Toll Gate, Perundurai, Erode, Tamilnadu
Location: Saralai, Tamil Nadu, India
No comments:
Post a Comment
Please make your comment :