Yaso 4 U: "ராஜாராணி "

"ராஜாராணி "

நான் பெரிதும் எதிர்பார்த் படம் அட்லியின் "ராஜா ராணி",  வெள்ளி (27/09/2013)   ரிலீஸாகியுள்ளது. இந்த படத்திற்காக செய்யப்பட்ட விளம்பரங்கள் என்னை மிகவும்  கவர்ந்தது.So, நான் இப்போது இருக்கும் கோவையில் இந்த படத்தை முதல் நாளோ பார்க்க try பண்ணினேன் ஆனால் முடியவில்லை, தனால் பொருந்துறையில்(my native) உள்ள Mahalakshmi Theaterயில்  என் மாமா விஐயக்குமாருடன் சனி (28/9/2013) இரவு 10 மணி Showக்கு சென்றோம்.  From my point of view இந்த படம்  Good...
                                     

          " காதல் ‌தோல்விக்கு பிறகும்  காதலும்/வாழ்க்கையும் இருக்கு(There is a Life & Love after Love Failure)" இதான் படத்தோட கதை theme. காதலில் தோல்வியடைந்த இருவர் (ஆர்யா-நயன்தாரா),  திருமணம் செய்து கொள்கிறார்கள். வாழ்க்கை அவர்களை எப்படி தம்பதிகளாக இணைக்கிறது என்பதுதான் கதை..!

                                   
ஜெய்- நயன் 1st half  சிறப்பாக ள்ளது. Phone call section மொத்தப்படத்திலேயே சுவாரஸ்யமான பகுதி...  

நயன்தாரா's acting is good, சில காட்சிகளில் இவரது நடிப்பு பிரம்மிக்க வைக்கிறது. நயன்தாரா's Dialogue ‘‘உலகத்துல யாருமே Made for Each Other பொறக்கிறது இல்ல; வாழ்ந்து காட்டுறதுல தான் இருக்கு’’  is a nice one. 
ஜெய் rock's. ஆர்யா normal in his acting.நஸ்ரியாவின்  cute  முகபாவங்கள் அழகு nice to watch.
                                       

இந்த படத்தில் என்னை  மிகவும்  கவர்ந்தது சத்யராஜின் பாசமிகு நடிப்பு.. சத்யராஜ் இயல்பாக வந்து நம் இதயங்களை கொள்ளை கொள்கிறார்.
His Dialogue deliver  "என்னைக்காவது ஒரு நாள் நாம் ஆசப்பட்ட மாதிரி லைப் மாறும்’’ is an excellent one. His dressing are good. 
சந்தானத்தின் அதே trade mark டைமிங் காமெடி ல இடங்களில் Super. Sathyan done his duty in first half. ‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் ஃபன்னி கைஸ்’ dialogue super o super ! 
,                                      
ஜி.வி பிரகாஷின் இசை பாடல்களைவிட பிண்ணனியில் சிறப்பாக இருந்ததாக உணர்கிறேன்.. "Hey Baby" பாடல்  மிக அழகாக ள்ளது.நஸ்ரியாவுக்கு ஏற்படும் விபத்து படமாக்கப்பட்ட விதம் ஷங்க்ரை நினைவு படுத்துது , குட் ஒர்க். Cinematogrpher George William done a great job. His work are clear crystal in each and every frame of the film.
             
                                          
இயக்குநர்  ஷங்கரின் சீடன் அட்லியின் முதல் படம். Done a great job. Seems to be a promising young director. 
Overall good film, can watch the film with any age group particularly 15-45